நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து விளக்கமளிக்க மந்திரி புசார், முதலமைச்சர் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் அழைத்துள்ளார்

ஷாஆலம்:

தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து விளக்கமளிக்க மந்திரி புசார், முதலமைச்சர் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் அழைத்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலால் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நேரில் விளக்கமளிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில்  மந்திரி பெசார், முதலமைச்சர்  முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர்  அழைக்கவுள்ளார்.

தேசியப் பாதுகாப்பு மன்றம், தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றம் வழங்கும் விளக்கத்தின் முடிவுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டுவது பொருத்தமானதா என்பதைப் பின்னர் தீர்மானிக்கும்.

இன்று இங்குள்ள புக்கிட் ஜெலுடோங்கில் உள்ள தெங்கு அம்புவான் ஜெமா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset