செய்திகள் மலேசியா
சிரம்பானில் 70 ஆண்டுக்கால புத்தகக் கடை தீ விபத்தில் எரிந்தது
சிரம்பான்:
சிரம்பான் ஜாலான் டத்தோ ஷேக் அஹ்மத் சாலையில் உள்ள இரண்டு மாடி புத்தகக் கடை தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.
மாநில தீயணைப்புப் படையின் மூத்த செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி முகமது ஹனாஃபி வாஹித் இதனை கூறினார்.
இரவு சுமார் 9 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால் இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார்.
சிரம்பான் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் தீயை அணைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர்.
இருப்பினும், இரவு 11.34 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த புத்தகக் கடை சிரம்பான் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 4:28 pm
வெப்பத்தினால் உயிரிழப்பு அபாயம்: பேராசிரியர் டாக்டர் ஷரீஃபா எசாத்தின் எச்சரிக்கை
March 23, 2026, 3:54 pm
பெர்லிஸில் கடும் வறட்சி: அணைக்கட்டு நீர்மட்டம் பெருமளவில் சரிந்துள்ளது
March 23, 2026, 3:14 pm
மேற்கு ஆசிய மோதல்களைத் தொடர்ந்து மருந்து விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது: சுகாதார அமைச்சு
March 23, 2026, 3:12 pm
காய்கறி விலைகள் 50 சதவீதம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது: விவசாயிகள் சங்கம்
March 23, 2026, 2:07 pm
மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து ஆசிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மலேசியா கவனம் செலுத்துகிறது
March 23, 2026, 12:06 pm
மயானத்தில் நிகழ்ந்த அநாகரிகச் செயல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
March 23, 2026, 11:29 am
