செய்திகள் மலேசியா
மீண்டு எழவும், ஆதரவை மீண்டும் பெறவும் அம்னோவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது: கைரி
கோலாலம்பூர்:
மற்றொரு புதிய அரசியல் கட்சியை நிறுவுவதை விட, மலாய் சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெற்று மீண்டு எழ அம்னோவுக்கு இன்னும் வலுவான அடித்தளம் உள்ளது.
முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் இவ்வாறு விவரித்தார்.
இருப்பினும், மலாய் அரசியல் கட்சிகளிடையே தற்போது நிலவும் பிளவு மிகவும் வெளிப்படையாக இருப்பதாக அவர் கருதுகிறார்.
மேலும், தோற்றத்தில் இருந்தாலும் சரி, உண்மையில் இருந்தாலும் சரி, மலாய் அரசியலின் நிலையும் வலிமையும் குறைந்து வருகிறது என்ற உண்மையை தலைவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேசத்தின் வலிமையையே உடைக்கக்கூடிய அளவுக்கு அதிகமான மலாய் அரசியல் கட்சிகள் உள்ளன என்று சில மலாய்க்காரர்கள் உணர்கிறார்கள்.
இருப்பினும், அம்னோவின் வலிமையில் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. ஆனால், தவறுகளும் பலவீனங்களும் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இது 2018 பொதுத் தேர்தலுக்கு முன்பு நடந்தவை என்று அவர் கெலுவார் செகேஜாப் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 4:07 pm
ஜம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டது; சட்ட விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது: ஐஜிபி
March 19, 2026, 4:03 pm
மலேசியர்களின் மகிழ்ச்சிக்கு இதுதான் ரகசியமா?: இப்சோஸ் (Ipsos) ஆய்வில் வெளியான உண்மைகள்
March 19, 2026, 3:58 pm
சட்டவிரோதக் கோயில்கள் விவகாரத்தில் இனவாதத் தீயைப் பரப்பாதீர்கள்: ஐஜிபி
March 19, 2026, 3:58 pm
பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட நான்கு பேருக்கு தலா RM750 அபராதம்
March 19, 2026, 3:55 pm
புனித நூலை அவமதித்த நபருக்கு 9 மாதச் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:52 pm
