செய்திகள் மலேசியா
அருண் துரைசாமி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
ஜாவி:
சமூக ஆர்வலர் அருண் துரைசாமி தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
56 வயதான அவர் நிபோங் திபாலில் உள்ள ஜாவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டின் பேரில் தன்னை விசாரிக்கக் கோரினார்.
அவர் மீதான குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது தொடர்பானது.
பிரதமரின் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன், பினாங்கில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அருணை வழக்கறிஞர்கள் டி. குணசீலன், பல்வந்த் சிங் பூர்பா, டிக்சன் எங் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
மேலும் மாஜிஸ்திரேட் நூருல் ஐனா அகமது ஒருவர் உத்தரவாதத்துடன் 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அருண் பெற்றார்.
இந்த ஜாமீன் தொகையை துணை அரசு வழக்கறிஞர்கள் நஸ்ரான் ஷாம், ஐரினா ஷாஸ்ரீன் ஜைனுரின் ஆகியோர் முன்மொழிந்தனர்.
பின்னர், ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஜூன் 22 ஆம் தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 12:19 pm
மஇகா இப்போது தேசியக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளது: தக்கியூடின்
March 17, 2026, 12:18 pm
ஈப்போ மாநகரில் தமிழ் திரைப்படம் தயாராகிறது
March 17, 2026, 12:17 pm
ஓய்வுபெற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வகுப்பு E உரிமம்: அரசு சிறப்பு திட்டம்
March 17, 2026, 12:17 pm
கோலாலம்பூர் வணிகக் களத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மாற்றியமைக்கிறது
March 17, 2026, 11:25 am
வன்முறையும் அரசியல் மோதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என மலேசியா தொடர்ந்து வலியுறுத்தும்: அன்வார்
March 17, 2026, 11:24 am
நோன்பு மாதத்தில் பள்ளிவாசல் முன்பு கைகலப்பு: ஒன்பது பேரைப் போலிசார் கைது செய்தனர்
March 17, 2026, 11:23 am
