நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் தோல்வி கண்டனர்.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

கிறிஸ்டல் பேலஸ் அணிக்காக இஸ்மிலா சர் இரு கோல்களை அடித்தார்.

மற்றொரு கோலை ஜோர்கன் ஸ்டாட்ன் அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset