செய்திகள் மலேசியா
சிறுவர் ஆபாசப் புகைப்படங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் நீதிமனறத்தில் ஆஜர்
கோலாலம்பூர்:
மலேசியா, சோபைதுல் அமீன் என்ற 28 வயது வங்களாதேச நபரை, சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் அமெரிக்காவின் ‘FBI’க்கு ஒப்படைத்துள்ளது.
‘FBI’ இயக்குநர் காஷ் படேல் X தளத்தில் தெரிவித்ததாவது, அமீன் மலேசியாவில் இருந்து ‘FBI’ ஆங்கரேஜ் மூலம் அலாஸ்காவுக்கு மாற்றப்பட்டு, அங்கு இன்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கப்படுவார்.
அமீன் 2022 முதல் பல சிறுவர்களின் ஆபாசப் புகைப்படத்தின் குற்றச்சாட்டுகளால் தேடப்பட்டவர் எனவும், அந்த குற்றச்சாட்டுகள் ‘SnapChat’ வழியாக புகைப்படங்களாலும், காணொலியாகவும் கையாளப்படுகிறது என அவர் கூறினார்.
அமீன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 30 வருடம் சிறையும், குறைந்தபட்சம் ஆறு பிரம்படித் தண்டனையும் விதிக்கப்படலாம்.
‘FBI’ தனது அறிக்கையில், மலேசியா அரசு, கோலாலம்பூர் சட்டத்துறை அலுவலகம் உட்பட உள்ளூர் இணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தது. இது உலகளாவிய சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மலேசியாவின் செயல்பாட்டையும் வலியுறுத்துகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 5:17 pm
போலி முதலீடு மோசடி: 30 லட்சம் ரிங்கிட்டை இழந்த மருத்துவர்
March 6, 2026, 5:15 pm
பட்டாசு விற்பனை கூடத்தில் திடீர் தீவிபத்து: 26 வயது இளைஞர் காயம்
March 6, 2026, 4:47 pm
நஜிப்பின் உத்தரவுகள் தேசிய நலனுக்கானவை என எஸ்ஆர்சி வாரியம் நம்புகிறது: இஸ்மி
March 6, 2026, 4:46 pm
மேரு போலிஸ் நிலையத்தில் சண்டையிட்டதாக 3 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
March 6, 2026, 4:45 pm
வேட்டி சட்டையுடன் கினபாலு மலையேறி மலேசிய சாதனை புத்தகத்தில் நவீந்திரன் இடம் பிடித்தார்
March 6, 2026, 4:45 pm
ஆலயத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள்; நாட்டின் அமைதியை சீர்குலைக்கும்: டத்தோ சரவணக்குமார்
March 6, 2026, 2:36 pm
