செய்திகள் விளையாட்டு
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
நியூயார்க்:
அமெரிக்கா மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்தர் கோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் ஒர்லாண்டோ சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் ஒர்லாண்டோ சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை மேத்தியூ சில்வேத்தி, டெலேஸ்கோ ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
ரொனால்டோவுக்கு பிரஸ் தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது
March 13, 2026, 9:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 12, 2026, 8:46 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
