செய்திகள் மலேசியா
பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது: ஜாஹித்
பாகான் டத்தோ:
பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது.
துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கிட்டத்தட்ட 1,000 இந்திய மாணவர்களுக்கு இன்று 180,000 ரிங்கிட் மதிப்புடைய கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.
கடந்த 1982ஆம் ஆண்டு இத்தொகுதியின் அம்னோ இளைஞர் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன்.
குறிப்பாக இனம், மதம், மொழி பாராமல் இத்தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
இந்த உதவி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் என்று தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 10:57 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்
February 27, 2026, 6:54 pm
உலக அரங்கில் மின்னும் கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 27, 2026, 6:37 pm
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை: நைய்மா காலித்
February 27, 2026, 6:19 pm
விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ், இழப்பீட்டை அரசு விரைந்து வழங்க கோரிக்கை
February 27, 2026, 5:45 pm
பாகான் டத்தோவில் 1,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: துணைப் பிரதமர் வழங்கினார்
February 27, 2026, 5:24 pm
காரும் ட்ரைலரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
February 27, 2026, 3:15 pm
“காவல்துறையினர் லஞ்சம் பெறவில்லை”: போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத்தின் விளக்கம்
February 27, 2026, 2:43 pm
