செய்திகள் மலேசியா
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரச விசாரணைக் கோரிக்கை நிராகரிப்பு
புத்ராஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீது அரச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆணையம் வர்த்தகர்கள் சிலருடன் சம்பந்தப்பட்டிருப்பதாக அண்மையில் Bloomberg செய்தி வெளியிட்டது.
செய்தியறிக்கையில் குறிப்பிட்ட ஆவணங்களின் தகவல்களும் நேர்காணல் பதிவுகளும் வெளியாயின.
அதையொட்டி அரச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் (Anthony Loke) கோரினார்.
ஆதாரமில்லாத தகவலை வைத்து அரச விசாரணை மேற்கொள்ளமுடியாது என்றார் நிதியமைச்சின் அரசியல் செயலாளர் கமில் முனிம் (Kamil Munim).
இந்த விவகாரத்தைக் காவல்துறை விசாரிப்பதாகவும் அதற்கு ஒத்துழைப்பதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது..
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 1:01 pm
பள்ளிவாசல் உண்டியலைத் திருடிய 17 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது
February 26, 2026, 12:59 pm
ஏகேபிஸ் தளபதியின் வாகனத்தை சுட்ட சந்தேக நபர் கைது
February 26, 2026, 12:04 pm
2027 கல்வித் திட்டம்: தொடக்கப் பள்ளிகளில் கணிதப் பாட நேரம் அதிகரிப்பு
February 26, 2026, 11:53 am
ஈரானில் இருந்து திரும்பி வர மறுக்கும் மலேசியர்கள்: முஹம்மத் ஹசன்
February 26, 2026, 10:57 am
சட்டவிரோத குடியேற்றம்: 65 வயது முதியவர் மீது கடும் குற்றச்சாட்டு
February 26, 2026, 9:47 am
அமைச்சகங்களின் செயல்திறன் கண்காணிப்பு தீவிரம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
February 26, 2026, 7:00 am
பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை தீபகற்ப மலேசியாவில் டீசல், RON97 பெட்ரோல் ஐந்து சென் உயர்ந்துள்ளது
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
