செய்திகள் மலேசியா
ரமலானை ஆன்மிக உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
ரமலான் மாதத்தை வெறும் கடமையாக மட்டுமல்லாது, ஆன்மிக முயற்சியுடனும், தன்னடக்கத்துடனும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
ரமலான் காலத்தில் செய்யப்படும் வழிபாடுகள், தனிப்பட்ட ஆசைகளுக்கு எதிரான உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், மனதின் தூய்மையையும் வாழ்க்கை ஒழுக்கத்தையும் வளர்க்கும் நோக்கத்துடன் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நோன்பு என்பது இறைவனைப் பற்றிய பயபக்தியை உருவாக்கும் ஒரு பயிற்சி என கூறிய அவர், இதன் இறுதி இலக்கு இறைநம்பிக்கையும் நேர்மையும் ஆகும் என்றார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 4:17 pm
சகோதரனை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்
February 18, 2026, 4:14 pm
ATM தானியங்கி இயந்திரங்களை சேதப்படுத்திய ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 18, 2026, 12:40 pm
இந்தோனேசியாவின் நிலஅதிர்வினால் மலேசியாவிற்கு எந்த அபாயமும் இல்லை: மலேசிய வானிலை ஆய்வுத் துறை
February 18, 2026, 12:35 pm
மின்கம்பி திருட்டில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
February 18, 2026, 12:33 pm
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து: ஏழு வீடுகள் சாம்பல்
February 18, 2026, 11:57 am
விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்
February 18, 2026, 11:55 am
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 3 எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள்
February 18, 2026, 11:53 am
சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
February 18, 2026, 11:51 am
