செய்திகள் மலேசியா
சகோதரனை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்
பாச்சோக்:
தன் சகோதரரை காப்பாற்ற முயன்றபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தீயணைப்பு வீரர் அஹ்மத் பத்ருல் நைம் அப்துல் வஹாப் (32), உடல் பொதுமக்களும் மீட்புத்துறையினராலும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடல், சம்பவ இடத்திலிருந்து சுமார் 3.2 கிலோமீட்டர் தொலைவில், கடலில் உலர்ந்து கிடந்த நிலையில் இருந்தது. உடலை பந்தாய் கண்டிஸ் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, பாச்சோக் சுகாதார மையத்தின் உதவி மருத்துவ அதிகாரியால் உயிரிழப்பு உறுதியாகப்பட்டது.
உடல் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டு, மேல் விசாரணைக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
உயிரிழந்தவரின் சகோதரனான 21 வயதான அஹ்மத் நூருதீனைத் தேடும் பணி இன்னும் நடந்து வருவதாக முகமது இஸ்மாயில் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 6:14 pm
ரமலானை ஆன்மிக உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
February 18, 2026, 4:14 pm
ATM தானியங்கி இயந்திரங்களை சேதப்படுத்திய ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 18, 2026, 12:40 pm
இந்தோனேசியாவின் நிலஅதிர்வினால் மலேசியாவிற்கு எந்த அபாயமும் இல்லை: மலேசிய வானிலை ஆய்வுத் துறை
February 18, 2026, 12:35 pm
மின்கம்பி திருட்டில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
February 18, 2026, 12:33 pm
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து: ஏழு வீடுகள் சாம்பல்
February 18, 2026, 11:57 am
விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்
February 18, 2026, 11:55 am
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 3 எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள்
February 18, 2026, 11:53 am
சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
February 18, 2026, 11:51 am
