செய்திகள் மலேசியா
இந்தோனேசியாவின் நிலஅதிர்வினால் மலேசியாவிற்கு எந்த அபாயமும் இல்லை: மலேசிய வானிலை ஆய்வுத் துறை
கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளின் பகுதியில் இன்று காலை 10.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு 6.4, கிழக்கு 131.5 என்ற நிலஅளவுகளில் மையம்கொண்டு, 78 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 என பதிவான இந்த அதிர்வு, அம்போன் நகரத்திலிருந்து தென்கிழக்காக அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசிய கடற்பரப்புக்கு சுனாமி அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், சமூக ஊடகங்கள் வழியாக அறிவிப்புகள் வெளியிடப்படும்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 6:14 pm
ரமலானை ஆன்மிக உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
February 18, 2026, 4:17 pm
சகோதரனை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்
February 18, 2026, 4:14 pm
ATM தானியங்கி இயந்திரங்களை சேதப்படுத்திய ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 18, 2026, 12:35 pm
மின்கம்பி திருட்டில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
February 18, 2026, 12:33 pm
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து: ஏழு வீடுகள் சாம்பல்
February 18, 2026, 11:57 am
விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்
February 18, 2026, 11:55 am
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 3 எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள்
February 18, 2026, 11:53 am
சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
February 18, 2026, 11:51 am
