நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்

ஜொகூர்பாரு:

பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினையில் நான் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை.

பிரதமரும் கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பெர்சத்துவில் இருந்து அந்தப் பதவியை வகித்த ஹம்சா நீக்கப்பட்ட பிறகு, புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும் ஜொகூர் கெஅடிலான் தலைவர்களுடனான் சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset