செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
சாவ் பாவ்லோ:
24 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நாடு பட்டத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு 2026 உலகக் கிண்ணத்தை சரியான தருணம்.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் காஃபு இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
இரண்டு முறை கிண்ணத்தை வென்றவரான காஃபு,
பிரேசில் மீண்டும் உலக சாம்பியன் ஆவதற்கான சிறந்த பாதையில் தற்போது இருப்பதாகக் கூறினார்.
முன்னாள் பிரேசில் கேப்டனான இவர் 2002ஆம் ஆண்டு யோகோஹாமாவில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
மேலும், 1994-ல் பசடேனாவில் பெனால்டியில் இத்தாலியை வீழ்த்திய அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
கடைசியாக பட்டத்தை வென்று 24 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேசிலுக்கு இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.
மாட்ரிட்டில் நடைபெற்ற லாரியஸ் விருதுகள் விழாவில் கலந்துகொண்டபோது காஃபு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
