செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
ரியாத்:
ஏஎப்சி சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு அல் நசர் அணியினர் முன்னேறி உள்ளனர்.
ஷாபல் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் வாசி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அல் வாசி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாடியோ மனே, இனிகோ, அப்துல்லா அல் அம்ரி ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
