செய்திகள் விளையாட்டு
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
நியூயார்க்:
அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி வெற்றி பெற்றனர்.
என்பவர் ஃபீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் கோலாராடோ ராபிட்ஸ் அணியை சந்தித்து விளையாடின.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் கோலாராடோ ராபிட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணிக்காக அதன் ஜாம்பவான் ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி இரு கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை ஜெர்மான் பெர்தாம் அடித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
