செய்திகள் விளையாட்டு
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா தோல்வி
மாட்ரிட்:
கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் தோல்வி கண்டனர்.
மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 0-4 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வி கண்டனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை அந்தோனியோ கிரீஸ்மேன், அடெமோலா லுக்மான், ஜூலியன் அல்வாரஸ் ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 16, 2026, 10:00 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதியாட்டத்தில் அர்செனல், பாயர்ன் முனிச்
April 15, 2026, 11:23 am
அர்ஜென்டினா கால்பந்து லெஜண்ட் மரடோனாவின் மரணம் குறித்த இரண்டாவது விசாரணை தொடங்கியது
April 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் இருந்து லிவர்பூலை வெளியேற்றியது பிஎஸ்ஜி
April 15, 2026, 8:47 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா ஏமாற்றம்
April 14, 2026, 11:10 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்
April 14, 2026, 10:34 am
ஏஎப்சி சாம்பியன் லீக் காலிறுதிப் போட்டியில் அல்-அஹ்லி, ஜேடிதி அணியை எதிர்கொள்கிறது
April 14, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
April 13, 2026, 10:40 am
இளம் வீரர்களுடன் அசத்திய லியோனல் மெஸ்ஸி
April 13, 2026, 10:35 am
