செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் சமநிலை கண்டனர்.
கெட்ஜ் கமுனிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
அர்செனல் அணியின் கோலை நோனி மோடாவ்கே அடித்தார். பிரின்போர்ட் அணியின் கோலை கியான் லெவிஸ் அடித்தார்.
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் உள்ள அர்செனல் அணியினர் இவ்வாடத்தில் சமநிலை கண்டது அதன் ரசிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 11:36 am
காயங்களால் முடங்கிய 2026: மீண்டு வருவாரா நெய்மர்?
April 17, 2026, 9:35 am
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கிளப்பை லியோனல் மெஸ்ஸி வாங்கினார்
April 17, 2026, 9:15 am
ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியில் அஸ்டன்வில்லா
April 16, 2026, 5:02 pm
உபர் கோப்பையில் இருந்து பேர்லி விலகிக் கொள்கிறார்
April 16, 2026, 4:37 pm
அழுத்தமின்றி விளையாடுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்: வீராங்கனைகளுக்கு எம். தீனா உத்வேகம்
April 16, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 16, 2026, 10:00 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதியாட்டத்தில் அர்செனல், பாயர்ன் முனிச்
April 15, 2026, 11:23 am
அர்ஜென்டினா கால்பந்து லெஜண்ட் மரடோனாவின் மரணம் குறித்த இரண்டாவது விசாரணை தொடங்கியது
April 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் இருந்து லிவர்பூலை வெளியேற்றியது பிஎஸ்ஜி
April 15, 2026, 8:47 am
