செய்திகள் இந்தியா
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
புது டெல்லி:
கிழக்கு ஆப்பிரிக்காவையொட்டி அமைந்துள குட்டி தீவு நாடான செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ சுற்றுப்பயணமாக 6 நாள்கள் வருகை தந்துள்ள செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் நரேந்திர மோடி பல்துறை சார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக, இருதரப்பும் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு துறைகளில் விரிவான ஒத்துழைப்பு நல்க சம்மதம் தெரிவித்துள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கான சிறப்பு பொருளாதார தொகுப்பு நிதியாக 17.50 கோடி டாலர் தொகை அறிவிகப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
