செய்திகள் இந்தியா
பீகார் மாநிலத்தில் சோகம்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு
பாட்னா:
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நேற்று ஷியாம்சந்த் கிராமத்தில் இருந்து திருவிழாவிற்கு சென்ற 20 பேர் கங்கை ஆற்றில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 13 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து படகு நதியில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 13 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களில் 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பீகார் மாநில முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 10:34 pm
டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டம்: மாணவர் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக தாக்கிய போலிஸ்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
