செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
மெஸ்தேலா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் வெலன்சியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை அல்வாரோ கராய்ஸ், கிளையன் எம்பாப்பே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் ரியால் பெதிஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் அட்லாட்டிகோ பில்பாவ், கெதாஃபி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 11:23 am
அர்ஜென்டினா கால்பந்து லெஜண்ட் மரடோனாவின் மரணம் குறித்த இரண்டாவது விசாரணை தொடங்கியது
April 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் இருந்து லிவர்பூலை வெளியேற்றியது பிஎஸ்ஜி
April 15, 2026, 8:47 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா ஏமாற்றம்
April 14, 2026, 11:10 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்
April 14, 2026, 10:34 am
ஏஎப்சி சாம்பியன் லீக் காலிறுதிப் போட்டியில் அல்-அஹ்லி, ஜேடிதி அணியை எதிர்கொள்கிறது
April 14, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
April 13, 2026, 10:40 am
இளம் வீரர்களுடன் அசத்திய லியோனல் மெஸ்ஸி
April 13, 2026, 10:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 12, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
April 12, 2026, 9:26 am
