நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்: நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதி

கினபாத்தாங்கான்:

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம் என்று நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதியாக கூறினர்.

கினபாத்தாங்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முகமத் நைய்ம் மொக்தார், தன்னைத் தேர்ந்தெடுத்து, பாரம்பரிய தேசிய முன்னணி இடத்தைப் பாதுகாத்ததற்காக அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் வாக்காளர்கள் வழங்கிய ஆணையை ஒரு பெரிய பொறுப்பு என்று விவரித்தார்.

அதே வேளையில் அப்பகுதியில் உள்ள சமூகத்தை மேம்படுத்துவதற்காக பாடுபடுவதற்கான தனது உறுதிப்பாட்டை செயல்படுத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருந்தார்.

இதனிடையே முகமது இஸ்மாயில் அயோப், தனது வெற்றி, லாமாக் மக்களின் குரல்களை மாநில சட்டமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு ஆணையாகும்.

இதன் மூலம் அவர் முன்னர் அரசு சாரா நிறுவனங்கள்  மூலம் திரட்டிய தொண்டு பணிகளைத் தொடர்கிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset