நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களை ஒடுக்கும் கார்டல்களின் நடைமுறையை நிறுத்துங்கள்: பிரதமர்

ஜார்ஜ்டவுன்:

பாதுகாப்பு, சுகாதாரம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகப்படியான விலை உயர்வுகள் மூலம் மக்களை ஒடுக்கும் கார்டல்களின் நடைமுறையைத் தொடர வேண்டாம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினருக்கும் இதனை நினைவூட்டினார்.

கார்டல்களின் இருப்பு மக்கள் மீது சுமையை ஏற்படுத்துகிறது.
மேலும் அரசாங்க ஒதுக்கீட்டை வீணடிப்பதாகவும், பொது வசதிகள், அடிப்படை சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாதிக்கிறது.

பாதுகாப்பு, சுகாதாரம்,  கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகப்படியான விலை உயர்வு மூலம் மக்களை அழுத்தம் கொடுக்கும் கார்டெல்களை நம்பியிருக்க வேண்டாம்.

செபராங் ஜெயா மருத்துவமனையின் புதிய தொகுதியைத் திறந்து வைத்துப் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset