நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பெயினில் நடந்த இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தை விஸ்மா புத்ரா கண்காணித்து வருகிறது

புத்ராஜெயா:

ஸ்பெயினில் நடந்த  இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தை விஸ்மா புத்ரா கண்காணித்து வருகிறது.

மாட்ரிட்டில் உள்ள தூதரகம் மூலம், ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஸ்பெயினில் உள்ள மலேசியத் தூதரகம் கோர்டோபாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட ரயில் நிறுவனங்களுடனும் அமைச்சு தொடர்பில் உள்ளது.

இந்த சம்பவத்தில் எந்த மலேசிய நாட்டினருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset