நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்காக சிவப்பு கைகள் முயற்சி: ஹசான்

கோலாலம்பூர்:

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோவை வெளியேற்றும் நோக்கத்துடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் ஒப்புக் கொள்ளப்பட்ட சிவப்பு கைகள் வேண்டுமென்றே முயற்சித்து வருகின்றன.

அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  முஹம்மது ஹசான் இதனை கூறினார்.

அரசாங்கத்தை அமைக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு, அம்னோ அனைத்துக் கட்சிகளாலும் மதிக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் வகுக்கப்படுகிறது.

மேலும் அவற்றை மீறுவது கட்சி அமைச்சரவையிலோ அல்லது வேறு வழியிலோ அரசாங்கத்தில் அதன் நிலையை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும்.

நான் முன்பு குறிப்பிட்ட சிவப்புக் கோட்டைச் சிதைக்க முயற்சிக்கும் கைகள் நம்மிடையே உள்ளன. அது வேண்டுமென்றே செயல்படுகிறது.

இதை நான் உறுதியாக நம்புகிறேன். இது என்னுடைய சொந்தக் கருத்து என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset