செய்திகள் மலேசியா
போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் அரசுத் துறையில் உயரிய பதவி உயர்வைப் பெற்றார்
புத்ராஜெயா'
போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் அரசுத் துறையில் P.T.D Gred Utama Turus III எனும் உயரிய பதவி உயர்வைப் பெற்றார்.
27 ஆண்டுகள் மலேசிய அரசாங்கத்தின் பல்லேறு
துறைகளில் தலைமை பொறுப்புகளை டத்தோஸ்ரீ ஜனசந்திரன் வகித்துள்ளார்.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு, சுற்றுச்சூழல் நீர்வள அமைச்சு, நிதியமைச்சு, கல்வியமைச்சு என இவர் தடம் பதித்த அமைச்சுகள் ஏராளம்.
இவரது கட்டொழுங்கு, நேர்மை, நாட்டின் மீது கொண்டிருக்கும் விசுவாசம் தொடர்ந்து அரசு உயர் பதவிகளில் பொறுப்பு வகித்து வரும் நம்பிக்கைக்குரிய உயர் அதிகாரியாக ஜனசந்திரன் திகழ்கிறார்.
தற்போது போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அரசுத் துறையில் P.T.D Gred Utama Turus III எனும் உயரிய பதவி உயர்வை பெற்றுள்ளார்.
இது அரசாங்கத் துறையில் அவர் ஆற்றிய சேவைக்கு மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
மேலும் பதவி உயர்வு பெற்ற அவருக்கு சமூக மக்களிடம் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
