நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்: பாஸ்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.

தேசியக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த தலைவர் பதவி குறித்த பிரச்சினை, கூட்டணியின் உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படு.

இக்குழு கூறு கட்சிகளின் தலைவர்களைக் கொண்டது.

அனைத்து கட்சிகளும் தேசியக் கூட்டணியை வலுப்படுத்த பாடுபடுவது முக்கியம்.

கூட்டணியின் சட்ட விதியின் படி, தேசியக் கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டும் என்று துவான் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset