செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அஸ்மின் அலி விலகல்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியை டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ராஜினாமா செய்தார்.
இந்த அறிவிப்பை அவர் சற்றுமுன் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
தேசியக் கூட்டணியின் தலைவர் பொறுப்பில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் விலகினார்.
அவரை பின் தொடர்ந்து பல தலைவர்கள் அக்கூட்டணியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில் அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.
மேலும் எனது பதவி விலகல் வரும் ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வரும்.
எனக்கு உறுதுணையாக இருந்து கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றி என அஸ்மின் அலி தனது அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 1:27 pm
டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவு: எம்சிஎம்சி விசாரிக்கிறது
December 30, 2025, 1:27 pm
1 எம்டிபி மீதான தண்டனையை எதிர்த்து நஜிப் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்
December 30, 2025, 1:26 pm
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது
December 30, 2025, 12:25 pm
டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பதவி விலகல்: ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
December 30, 2025, 12:24 pm
ஆயர் தாவாரில் விசேஷ மண்டல பூர்த்தி பூஜை; விமரிசையாக நடைபெற்றது: அகிலன்
December 30, 2025, 10:49 am
மாணவர்கள் இனி டை அணிவது கட்டாயமில்லை: கல்வி அமைச்சகம்
December 30, 2025, 9:22 am
தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் விலகல்
December 29, 2025, 10:50 pm
