நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்

கோலாலம்பூர்:

நெருப்பு பற்றி எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி எச்சரித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அம்னோவை கோபப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் அதை கொண்டாடியுள்ளனர்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள் என்று சமூக ஊடகங்களில் எச்சரித்த அவர், பதிவில் எந்த பெயர்களையும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset