நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டாவது வெள்ள அலை தொடங்கியது: உலு திரெங்கானுவில் 2 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டது

கோல பெராங்:

உலு திரெங்கானுவில் 2 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது வெள்ள அலை தொடங்கியுள்ளது.

நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, கம்போங் லுபுக் பெரியுக், கம்போங் பெனே, அஜில் ஆகியவை வெள்ளத்தின் இரண்டாவது அலையில் மூழ்கியுள்ளன.

தெரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) செயலகத்தின்படி,

உலு திரெங்கானு மாவட்டத்தில் இரண்டு தற்காலிக வெளியேற்ற மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 53 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset