செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
லா குர்ஜா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரியால் பெதிஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் ரியால் பெதிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணிக்காக பெரான் தோரஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை ரோனி பார்டஸி, லெனானே யமால் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியிடம் தோல்வி கண்டனர்.
வில்லாரியல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 11:23 am
டென்மார்க்கிடம் படுதோல்வி: போர்த்துகல் அணிக்கு ரொனால்டோ ரசிகர்கள் கடும் கண்டனம்
November 16, 2026, 11:08 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் வெற்றி
November 13, 2026, 3:51 pm
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன்: அரையிறுதிக்கு முன்னேறி AARON TAI- YAP ROY KING அசத்தல்
November 13, 2026, 11:22 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 12, 2026, 11:10 pm
மென்செஸ்டர் யுனைடெட் கேரிக்கைப் பணி நீக்கம் செய்தது
November 12, 2026, 9:07 am
இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கிளையன் எம்பாப்பே விளையாட மாட்டார்
November 12, 2026, 9:06 am
மென்செஸ்டர் யுனைடெட், போச்சென்டினோ இடையே வாய்மொழி ஒப்பந்தம் எட்டப்பட்டது
November 11, 2026, 11:11 am
இன்பான்டினோவுக்கு சவால் விட வேகா தயார்
November 11, 2026, 10:54 am
போச்சென்டினோவை ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்
November 10, 2026, 9:49 am
