நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகங்களில் வாரிசனைத் தாக்க பொது நிதியில் இருந்து 8 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஷாபி குற்றச்சாட்டு

கோத்தா கினபாலு:

சமூக ஊடகங்களில் வாரிசனைத் தாக்க பொது நிதியில் இருந்து 8 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்துல்லா குற்றம்சாட்டினார்.

இனவெறி செய்திகள் மூலம் தனது கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக ஊடக பிரச்சாரத்திற்கு நிதியளிக்க தனது அரசியல் போட்டியாளர்கள் பொது நிதியில் இருந்து இந்த தொகையை பயன்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற தந்திரோபாயங்கள் சபாவின் உண்மையான வளர்ச்சித் தேவைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும்.

முந்தைய ஆண்டுகளில் 2 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டது என்று நான் கூறிக் கொள்கிறேன்.

ஆனால் இப்போது  கடுமையாக அதிகரித்து  பொது சேவைகளுக்குப் பதிலாக அரசியல் தாக்குதல்களுக்காக டிக்டாக் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு அத்தொகை பகிர்ந்து னுப்பப்பட்டதாக ஷாபி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset