நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு  நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்

கோலாலம்பூர்:

மலேசிய கால்பந்து சங்கம் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் ஏழு வீரர்கள் தொடர்பான வழக்கு தொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்க நான் தயார்.

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இதனை கூறினார்.

அனைத்துலக கால்பந்து சங்கக் கூட்டமைப்பு பிபா மேல்முறையீட்டுக் குழு, எப்ஏஎம், ஏழு பாரம்பரிய் வீரர்கள் மீது தடைகளை விதிக்கும் முடிவை உறுதி செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிபாவால் இடைநீக்கம் செய்யப்பட்ட வீரர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை உள்ளது.

மக்களின் பணத்திற்கு அல்ல, எல்லாப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்று வழக்கின் நிதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்தபோது அவர் சுருக்கமாக கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset