நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பட்ஜெட் ஆதரிக்கப்படவில்லை; அதனால் எல்லா வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்க மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது: அஹ்மத் மஸ்லான்

கோலாலம்பூர்:

2026 பட்ஜெட் ஆதரிக்காததால் எல்லா வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்க மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது.

பொதுப்பணி துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் மஸ்லான் கூறினார்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, ​​பட்ஜெட் 2026ஐ எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வகையான உதவிகளை அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை 2026 ஆதரிக்கவில்லை.

ஆனால் நீண்ட நேரம் கேள்விகள் மட்டும் கேட்டார்கள். இதனால் அக் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மிகவும் ஆயாசமாக உள்ளது.

பட்ஜெட்டை ஆதரிக்காமல் ஏன் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இன்று மக்களவையில் அமைச்சரின் பதில் அமர்வின் போது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset