நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்சிசி 3ஆவது டவரின் மேல் தளத்தில் தீ: அதிகாலையில் பரபரப்பு

கோலாலம்பூர் :

இன்று அதிகாலை கேஎல்சிசி 3ஆவது டவரின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இது கட்டிடத்தில் அமைந்துள்ள உயர்நிலை உணவு,  பானப் பகுதியை உள்ளடக்கியதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தை நிகழ்ச்சியின் தொகுப்பாளரான இப்ராஹிம் சானி, அந்த இடத்திற்கு அருகிலுள்ள தனது வீட்டிலிருந்து சம்பவத்தைக் கண்டதாக கூறப்படுகிறது.
பகிரப்பட்ட காட்சிகளில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதை காட்டுகிறது.

அதன் பின்னர் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset