நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாபுவான் உட்பட 7 மாநிலங்கள் மதியம் வரை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: மெட் மலேசியா

கோலாலம்பூர் -

லாபுவான் உட்பட  7 மாநிலங்கள் மதியம் வரை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

மெட் மலேசியா எனும் தேசிய வானிலை ஆய்வு மையம் இதனை தெரிவித்தது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா (கிரியன், லாரூட், மாத்தாங், செலாமா, மஞ்சோங், பேராக் தெங்கா, பாகான் டத்தோ, ஹிலிர் பேராக்) ஆகிய மாநிலங்களில் கனமழை தாக்கும்.

சிலாங்கூரில்  சபாக் பெர்னாம், கோல சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட் பகுதிகளை இது உள்ளடக்கியது.

மேலும்  சரவாக்கில்  முக்கா, மிரி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset