நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து  சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

தீபாவளி பெருநாளை கொண்டாடும் அனைத்து இந்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த தீபாவளியை மக்கள் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக கொண்டாட வேண்டும்.

குறிப்பாக தீபாவளி கொண்டாட்டத்தின் மகத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்ந்த வேண்டும்.

வசதிக் குறைந்த மக்கள் சிக்கனத்துடன் இப்பெருநாளை கொண்டாட வேண்டும்.

ஆக மொத்தத்தில் இந்த தீபாவளி திருநாள் அனைவருக்கும் மேம்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset