நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து மக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஜாரித் சோபியா ஆகியோர் இந்த நாட்டிலுள்ள

இந்து சமூகத்திற்கும் தங்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சுல்தான் இப்ராஹிமின் முகநூல் மூலம் அவர்களின் வாழ்த்து பகிரப்பட்டன.

இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு, செழிப்பு ஆகியவற்றின் கதிர்களைக் கொண்டு வரட்டும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக  தீபாவளி, மலேசியாவில் உள்ள இந்துக்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset