நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

பவ்லின மக்கள் வாழக்கூடிய இந்த நாட்டில் ஒவ்வொரு பாண்டிகையும் எல்லோரும்
ஒற்றுமையுடன் ஒருவருகொருவர் வாழ்த்துக் கூறி கொண்டாடி
மகிழ்கின்றோம்.

அவ்வகையில் தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் தீப ஒளி பிரகாசிப்பதுபோல் எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சியும், ஒளியும் சிறக்க அனைவருக்கும்  மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset