நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கரூர் துயரம்: 39 பேரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண நிதி செலுத்தப்பட்டது

கரூர்: 

கரூர் பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை, 39 பேரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 2 பேரின் குடும்பத்தினரில் யாருக்கு தொகை வழங்குவது என்பதில் சிக்கல் உள்ளதால் இன்னும் செலுத்தப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset