நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்​னை​யில் பயணிகள் போராட்​டம்

சென்னை:

சென்னை விமான நிலை​யத்​தி​ல் 4-வது நாளாக இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமான நிறு​வனங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. 

வெளி​நாடு மற்​றும் உள்​நாட்டு புறப்​பாடு, வருகை என 60-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. புறப்​பாடு, வருகை என 22 விமானங்​கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமத​மாக இயக்​கப்​பட்​டன. 

இதனால் பாதிக்​கப்​பட்​ட 100-க்​கும்​ மேற்​பட்​ட பயணி​கள்​, சென்​னை ​விமான நிலை​யத்​தில்​ புறப்​​பாடு பகு​தி​யை ​முற்​றுகை​யிட்​டு ​போ​ராட்​டம்​ நடத்​தினர்​. 

இதையடு்த்​து வி​மான நிலை​ய ​போலீ​ஸார்​, ​பாது​காப்​பு அ​தி​காரி​கள்​ ​விரைந்​து வந்​து பயணி​களை ச​மா​தானப்​படுத்​தினர்​.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset