நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி

ஒசாகா:

ஜப்பானில் கரடி தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதனைக் கையாள ஜப்பானியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலி ஒன்றைத் தயாரித்துள்ளனர். 

அது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கரடிகளின் நடமாட்டத்தை அடையாளம் காட்டும் என்று கூறுகிறது. 

இப்போதைக்கு அக்கித்தா (Akita) மாவட்டத்தில் மட்டும் செயலி பயன்படுத்தப்படுகிறது.

ஜப்பானில் கரடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

செயலியில் இதற்குமுன்னர் எந்த இடங்களில் கரடிகள் நடமாடின, வானிலை நிலவரம் உள்ளிட்ட தரவுகள் இருக்கின்றன.

ஆதாரம்: South China Morning Post 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset