நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து

டெல்லி: 

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓபன் ஏஐ நிறுவனம் இந்திய பயணர்களுக்கு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதன் மேம்பட்ட சாந்த சேவையான ChatGPT Go இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கும் முற்றிலுமாக வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் தொழில்நுட்ப தலைநகரான பெங்களுருவில் நவம்பர் 4க்கு அன்று நடைபெற்ற ஓபன் ஏஐ முதல் தேவதே எக்ஸ்சேஞ்ச் நிகழ்வை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சமீபத்தில் ஜிபிடி5 மாடலை கொண்டு இயங்கும் ChatGPT Go திட்டம் முன்பு மாதம் 399 கட்டணத்தில் இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் அதிக தினசரி படம் உருவகங்கள், பெரியளவிலான படங்கள் பதிவேற்றங்கள் வசதி மற்றும் நீடிக்கப்பட்ட நினைவாக திறன் ஆகிய மேம்பட்ட அம்சங்களை பெற முடியும். 

ChatGPT Go பயனர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்திய இரண்டாவது பெரிய சந்தையாக விளங்குகிறது.

இந்த இலவச அணுக்கள் ஓபன் ஏஐன் இந்தியாவுக்கு முதல் இடம் என்ற அணுக முறையில் ஒரு பகுதியாகும். பெரு நகரங்களில் தண்டி இந்தியாவின் பரந்து விரிந்த டிஜிட்டல் சமூகத்திற்கும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவையும், பயன்பாட்டையும் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம் என்று ஓபன் ஏஐ நிறுவனத்தில் துணை தலைவரும், ChatGPT தலைவருமான நிக் கூறுகையில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவும் பயன்களை இன்னும் அதிகமான மக்கள் எளிதில் பெறுவதற்கு இந்த இலவச திட்டத்தை அறிவிக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset