நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தல்: தேமு, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்: பூங் மொக்தார்

கோத்தா கினபாலு:

சபா தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்.

சபா தேசிய முன்னணி தலைவர் பூங் மொக்தார் ராடின் இதனை கூறினார்.

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் நவம்பர் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகிய இரு கூட்டணிகளுக்கும் இடையிலான இட ஒதுக்கீடு நாளைய சிறப்புக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

சபா மாநிலத் தேர்தலில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்ட இரு கட்சிகளுக்கும் இடையே மோதலைத் தவிர்க்க சிறந்த முடிவை எட்ட முடியும். மேலும் இந்த சனிக்கிழமை நாங்கள் இறுதி செய்வோம்.

குறிப்பாக பெரும்பாலான இடங்களை தேசிய முன்னணி வெல்லக்கூடும் என்று அவர் நகைச்சுவையுடன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset