நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்

புது டெல்லி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு AI தரவு மையம் அமைக்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.

அதானி குழுமம் மற்றும் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடு இதுவாகும்.

இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகுளின் கடல்வழி இணைய கேபிள்களை நிலத்துடன் இணைக்கும் மையமும் விசாகப்பட்டினத்தில் செயல்படும்  என்றார் சந்திரபாபு நாயுடு.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset