நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலில் தேசிய முன்னணி 81 சதவீத புதிய முகங்களை நிறுத்துகிறது: பூங் மொக்தார்

கோத்தா கினபாலு:

சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணி 81 சதவீத புதிய முகங்களை நிறுத்துகிறது.

சபா தேசிய முன்னணி தலைவர் தலைவர் டத்தோஸ்ரீ பூங் மொக்தார் ராடின் இதனை தெரிவித்தார்.

சபா மாநிலத்திம் 17ஆவது தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் 50 சதவீத இளைஞர்கள் உட்பட 81 சதவீத புதிய முக வேட்பாளர்களை தேசிய முன்னணி நிறுத்துகிறது.

மேலும் தேசிய முன்னணி 48 இடங்களை இலக்காக கொண்டுள்ளது.

இந்த இடங்களில் அம்னோ, மசீச, பிபிஆர்எஸ் ஆகியவை கட்சிகள் போட்டியிடும்.

மீதமுள்ளவை நம்பிக்கை கூட்டணிக்கு விடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset