
செய்திகள் மலேசியா
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன
கோலாலம்பூர்:
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன.
தலைநகரில் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வருகிறது.
இந்த மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணியில பங்கேற்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வீதிகளில் இறங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தாபோங் ஹாஜி கட்டிடத்தின் முன் தொடங்கி, பல பிரமுகர்கள் உரைகளை நிகழ்த்தினர்.
பின்னர் பேரணியில் பங்கேற்றவர்கள் மழைக்காலத்தையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க தூதரகத்திற்கு பெருமளவில் பேரணியாகச் சென்றனர்.
அவர்கள் இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி பேரணி நடத்தினர்.
இன்றைய பேரணியை மாப்பிம் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2025, 4:01 pm
கைது செய்யப்பட்ட அனைத்து காசா தன்னார்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: அமிரூடின் ஷாரி
October 3, 2025, 2:27 pm
காணாமல் போன இளம் பெண் ஷாமினியை கண்டுபிடிக்க போலிஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது
October 3, 2025, 2:25 pm
காசா பணியில் உள்ள மலேசிய தன்னார்வலர்களை விடுவிக்க அரசு முழு முயற்சிகளையும் எடுத்துள்ளது: பிரதமர்
October 3, 2025, 2:21 pm
நான்கு 4 டிஆர் கும்பல் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்
October 3, 2025, 2:20 pm