செய்திகள் மலேசியா
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
கோலாலம்பூர்:
கம்போங் பாண்டானில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவிகள் முக்மின் சார்பில் வழங்கப்பட்டது.
கம்போங் பாண்டன் மதரஸாவில் நோன்பு திறப்புடன் ரமலான் உதவி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கல்வி, நலத்திட்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக மதரஸாவிற்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள வசதிக் குறைந்தவர்ககுக்கு மொத்தம் 80 உணவு கூடைகள் விநியோகிக்கப்பட்டன.
சகோதரத்துவம், ஒற்றுமை நிறைந்த சூழலில் நோன்பு திறக்கும் விழாவைக் கொண்டாட ஒன்றிணைந்த உள்ளூர் சமூகத்தையும் இந்த விழா ஒன்றிணைக்கப்பட்டது.
முக்மின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:13 pm
