நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரியல்மாட்ரிட் வெற்றி

ஸ்பெயின் - 

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சிரிஸ் A கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மிலான் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பைசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் ஏசிமிலான், பொலாக்னோ அணியினர் வெற்றி பெற்றனர். நபோலி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் சாஸ்சூலோ அணியுடன் சமநிலை கண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset