செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
லிஸ்பன்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஜோஸ் அல்வார்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் வேல்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
போர்த்துகல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஜோய் பெலிக்ஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கிரிஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் நார்வே, மால்தா, ஆஸ்திரியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 24, 2026, 9:50 am
1000 கோல்களை இலக்காக கொண்டுள்ள ரொனால்டோவுக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை
September 24, 2026, 9:46 am
ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி
September 23, 2026, 3:57 pm
மலேசியாவிற்கு மூன்றாவது தங்கம் பெற்று கொடுத்தார் ஷாமலராணி
September 23, 2026, 10:11 am
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது
September 23, 2026, 10:08 am
அர்ஜெண்டினா அணிக்கு ஸ்கலோனி தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும்: வீரர்கள் விரும்பம்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 22, 2026, 9:25 am
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
September 21, 2026, 9:24 am
